அல்ல - இல்லை வேறுபாடு
அல்ல - இல்லை வேறுபாடு
எடுத்துக்காட்டு
அல்ல
1. அவர் அறிவியல் ஆசிரியர் அல்ல, தமிழ் ஆசிரியர்.
2. ஆறு மணிக்கு அல்ல, ஐந்து மணிக்கு வருவேன்.
3. இது என்னுடையது அல்ல, உங்களுடையது.
4. இது மோர் அல்ல, தயிர்.
5. என் பெயர் மாரிமுத்து அல்ல, மாரி செல்லன்.
6. நான் அவன் அல்ல.
இல்லை
1. அவர் இங்கு இல்லை.
2. என்னிடம் காசு இல்லை.
3. நான் வருத்தப்பட வில்லை.
4. நான் இதை படிகஂக வில்லை.
5. நான் இதை செய்ய வில்லை
6. இதில் எந்த தவறும் இல்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக